நடுவண் (Naduvan)
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி
பிறவி தாண்டி
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி
மனங்களும் மடக்கும் மேனி
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
தென்பிறை களைய நினைவோடிருப்போர்
முன்பிறை காண உயர்பவர் அன்றோ
மன்னுயிர் கொன்று
சுட்டதைத் தின்று
தோற்றத்தை விட்டு
வென்றதைக் கொண்டு
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
பூரணமே ஈசனே
காரணமே காலனே
வாரணமே நமச்சிவாய
மரணமே வருக வருக
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
சந்தன குங்கும சான்றும் பரிமளமும்
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை
நீர்க்குமிழி வெடித்துவிடும்
உயிர்கூத்தை பிளந்துவிடும்
கூச்சகூட இயலாது
கோணித்துணி மறைத்துவிடும்
மேலென்ன கீழேன்ன
நீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
நமச்சிவாயம்
I found the English translation for the song. Here's the link:
http://www.lyricsreg.com/lyrics/naduvan/MUSIC+VIDEO+BY+DR.BURN/
I've also embedded the video of the song. :)
great job....
ReplyDeleteநன்றி for lyrics in தமிழ்
நன்றி for lyrics in தமிழ் 🙏
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete"தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
ReplyDeleteதிருத்தத்திற்கு நன்றி :)
ReplyDeleteபதிவிலயும் உடனே மாற்றி இருக்கீங்க சந்தோசம்... திருத்தமெல்லாம் இல்ல... மற்றவங்களுக்கும் சரியா போய் சேரணுமுல்ல... அதுக்குத்தான்...
ReplyDeleteபாட்டு எல்லாருக்கும் விளங்குற மாதிரி ரொம்ப நல்லா கூர்ந்துக் கேட்டு தமிழ்ல எழுதி இருக்கிங்க... வாழ்த்துகள்
simply amazing sir, me too i was searching for the tamil lyrics for months together bt, i could't and now u just satisfied my expectation sir, Hats off for ur good job.
ReplyDeleteமேலென்ன கீழேன்ன
ReplyDeleteநீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
பாட்டு எல்லாருக்கும் விளங்குற மாதிரி ரொம்ப நல்லா கூர்ந்துக் கேட்டு தமிழ்ல எழுதி இருக்கிங்க... வாழ்த்துகள்
ReplyDeleteஉயிர்கூத்தை பிளந்துவிடும் - small correction here
உயிர்கூட்டை பிரிந்துவிடும் .
தமிழிற் தந்தமைக்கு நன்றி..!!
ReplyDeleteDR.BURN RAPPPPPPPPPP DR.BURN RAPPPPPPPPPPDR.BURN RAPPPPPPPPPPDR.BURN RAPPPPPPPPPPDR.BURN RAPPPPPPPPPPDR.BURN RAPPPPPPPPPPDR.BURN RAPPPPPPPPPPDR.BURN RAPPPPPPPPPP GREAT
ReplyDeleteits not "ool vinai".. it is "Uzh Vinai"
ReplyDeleteman you did a great job thx alot man
ReplyDelete
ReplyDeleteஅழியாதது உன் பாதம்
நமச்சிவாயம்
ReplyDeleteஅழியாதது உன் பாதம்
நமச்சிவாயம்
This comment has been removed by the author.
ReplyDeleteநான் ஒரு நாத்திகன்.ஆனால் இந்த பாடல் என்னை சிவனை நோக்கி ஈர்க்கிறது... அருமையான பாடல்...
ReplyDeleteநான் ஒரு கிருத்துவ குடும்பத்தில் பிறந்த நாத்திகன்.ஆனால் இந்த பாடல் என்னை சிவனை நோக்கி ஈர்க்கிறது... அருமையான பாடல்...
DeleteI am too
DeleteI thought that I was the only one appreciating this lyrics and music but now I'm happy that many are like me
ReplyDeleteArumaiyana Tamil sorkal.... Nandri nanbare
ReplyDeleteFor English shiva song listen to om Numa shivaya by apache indian
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteNice song and lyrics👌
ReplyDeleteAwesome Awesome 🌟
ReplyDeleteAwesome
ReplyDeletethamizh font la kuduthamaikku mikka nandri
ReplyDeleteஅதை கூத்தாடி "போட்டு உடைத்தாண்டி"
ReplyDeleteமனங்களும் மடக்கும் மேனி
ReplyDeleteமெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
Soul touching song.. No words to prise..kodi Pranams sir..
ReplyDeleteசர்வம் சிவமயம்
ReplyDeleteGreat 🙌🙌🙌🙌🙌🙌
ReplyDeleteஊழ் வினை உன் வினை
ReplyDeleteதன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
அருமை.
ReplyDeleteநமசிவாயம்
ReplyDeleteOm namashivaya
ReplyDeleteHi, I wanted to tattoo the name Naduvan in my arm but some of my friends keeps saying that Naduvan means yaman not shiva.. can someone enlighten me on this. Thanks in advance
ReplyDelete"நடுவண்" என்ற பெயர் சிவபெருமான்,விஷ்ணு,பிரம்மன் போன்ற தெய்வங்களை குறிக்கும், ஏனெனில் இவர்கள் உலகத்தை சீராக்கும் அதாவது நடுநிலை(balancing) படுத்தும் சக்தியாக கொண்டுள்ளர்கள்.
DeleteKindly translate into English if u don't understand tamil
தென் பிறை காளைய நினைவோடிருப்போர்
ReplyDeleteமுன்பிறை காண உயர்பவர் அன்றோ...
இவ்வரிகளுக்கு விளக்கம் வேண்டும்....����
இந்த வரிகள் தொல்காப்பியத்தில் வரும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இவை "காளை" என்ற சொல் மூலம் மனிதர்களின் மன அழுத்தத்தை குறிக்கின்றன. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, அதன் பின்னணி மற்றும் கருத்து பற்றி அறியலாம்.
Delete"தென் பிறை காளை": தென்திசையில் இருக்கும் பிறையிலிருந்து காளையின் ஒப்புமையை எடுத்துக் கூறுகிறது. இதன் பொருள் காளை வடிவில் உள்ள சந்திரனின் ஒரு பகுதியாகும், இது இறக்கப் பெற்ற அல்லது மங்கிப் போன நிலையைப் பிரதிபலிக்கலாம்.
"முன்பிறை காண உயர்பவர்": முன்னால் பிறை நிலவு (அதாவது, புதிய பிறை தோன்றும் முன்பு காணப்படும் சந்திரன்) உயரமான மனநிலையிலுள்ளவர்கள் காணலாம் என்பது போன்று கூறுகிறது.
அடிப்படையான பொருள்: முன்னேறிய அறிவாளிகள் மட்டுமே பிறை நிலவின் முழுமையான அழகைப் பார்க்க இயலும். மற்றவர்கள், தனிமையில் துன்பப்படுபவர்கள், இதே மாதிரியான அழகிய நிலைகளை அனுபவிக்க இயலாது என்பது இங்கு குறிப்பிடப்படுகிறது.
இது தத்துவத்தினைப் போன்ற கருவி, நிலத்தின் அழகையும் மனதின் நிலையும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவையாக உள்ளன என்பதைக் குறிப்பிடுகிறது.
👌👌👌👌👌👌👌👈👈👈👈
ReplyDelete